பக்கம்:தெய்வ மலர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

அதற்குத்தான் பழக்கம் ஆயிற்றே! இரண்டும் சரியாக விசாரணைக்கு வந்து நின்றன.

  • நீ தானே திருடிய்ை” என்று. குரங்கைக் கேட்டார்கள். "நான் இல்லவே இல்லை’ என்று

குரங்கு பொய் சொல்லி விட்டு தைரியமாக நின்றது.

  • நீ தானே திருடினுய் என்று பூனையைக்

கேட்டார்கள். ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த பூனை, பயத்தில் மேலும் நடுங்கிக் கொண்டு, நான் திருடவே @6ు&ు" என்று

சொன்னது. பூனை நடுங்கியதைப் பார்த்து விட்டு, பூனைதான் திருடியது என்று முடிவு செய்து, நான்கு - t+ கொடுத்து, வீட்டை விட்டே விரட்டி விட்டார்கள், குரங்கை நல்ல குரங்கு என்று பாராட்டி வீட்டிலே வைத்துக் கொண்டார்கள்.

குரங்கை வாழ்த்தி விட்டு, பூனை போய் விட்டது. குரங்கோ தன் திட்டம் பலித்ததென்று கும்மாளம் போட்டது. இனி எல்லா தின்பண்டமுமே தனக்குத் தான் கிடைக்கும் என்று நினைத்து சந்தோஷம் அடைந்தது.

முதன்முதலில் திருடிய அந்த வீட்டைக் குரங்கு எட்டிப் பார்த்தது. அந்த வீட்டில் யாரும் இல்லை. மெதுவாகக் கதவைத் தள்ளிவிட்டு, குரங்கு உள்ளே போனது. எள்ளுருண்டை வாசம் ஜம்மென்று

வந்தது. அதிக உயரத்தில் இருந்ததால் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/19&oldid=580292" இலிருந்து மீள்விக்கப்பட்டது