பக்கம்:தெய்வ மலர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மொட்டை வால் எலி!

எலிகளுக்கெல்லாம் அந்த நெட்டைவால் எலி தான் ராஜா. அந்த ராஜா எலிக்கு தன் அழகிலே அதிக கர்வம். தன் அழகைப் பற்றியே பெருமை யாகப் பேசிக் கொள்ளும். அதற்கு நீண்ட வால் உண்டு.

யாரையாவது கூப்பிட்டு அதிகாரம் பண்ணும் போது, தன் வாலை ஆட்டியே போகச் சொல்லும். மீறி யாராவது பேசில்ை, தன் வாலாலேயே மற்ற எலிகள் முகத்தில் அடிக்கும். அதல்ை மற்ற எலிகள் பயந்து கொண்டு, சொன்னபடி கேட்டுக் கொண்டு இருந்தன.

எலிகள் எல்லாம் விருப்பம்போல் விளையாடிக் கொண்டு இருந்தபோது, எலிராஜா வந்து நீங்கள் இஷ்டம் போல் கண்ட இடத்திற்கெல்லாம் போகக் கூடாது. பூனை வந்து பிடித்துக் கொள்ளும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று

கூறியது H

பூனையைக் கண்டால் எங்களுக்குப் பயம்தான்.

எப்படித் தப்பி ஓடுவது என்றே எங்களுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/22&oldid=580295" இலிருந்து மீள்விக்கப்பட்டது