பக்கம்:தெய்வ மலர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. உதவிக்கு உதவி

கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டு,

கவலையுடன் உட்கார்ந்திருந்தாள் கலா. அதிக மான யோசனை. சிலைபோல உட்கார்ந்திருந்தாள். கண்களிலிருந்து கண்ணிர் வந்து கொண்.ே

இருந்தது. அதைத் துடைக்கக்கூட முடியவில்லை. அவ்வளவு வருத்தம்.

அடுத்த வீட்டில் வேலைக்காரியாக இருக்கிருள் கலT. அந்த வீட்டில் எங்கு வேண்டுமாலுைம் போகலாம். எந்தப் பொருளை வேண்டுமானுலும்

எடுக்கலாம். அவ்வளவு உரிமை அவளுக்கு இருந்தது. ஏன் தெரியுமா? அவள் திருட மாட்டாள். பொய் பேசமாட்டாள். அதல்ை,

அந்த வீட்டில் உள்ளவர்கள் அவளிடம் அன்பாக இருப்பார்கள்.

அந்த வீட்டில் அப்படி இருந்தவளுக்கு என்ன கவலை வந்துவிட்டது? அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அவளைத் திட்டி விட்டார்கள். காரணம்? வீட்டில் உள்ள தங்க வளையல் காமைல் போய்விட் து. காமைல் போனதை, கலா தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/38&oldid=580311" இலிருந்து மீள்விக்கப்பட்டது