பக்கம்:தெய்வ மலர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

வில்லை. பின்னங்கால் இரண்டும் ஒடிந்தது போல: கிடந்தன.

அய்யோ என்ன ஆயிற்று இதற்கு? லாரி ஏதாவது இதன்மேல் ஏறிவிட்டதா? எப்படி இதற்கு

இந்த நிலைமை ஏற்பட்டது என்று கறுப்பு நாய்

பக்கத்திலே பே ய் நின்று கேட்க முயற்சித்தது.

யாரோ இருவர் பேசிக் கொண்டு அங்கே வருவது தெரிந்தது. கறுப்புநாய் பக்கத்துப் புதரில் போய் மறைந்து கொண்டது.

நாராயணு! இங்கே பார்! இந்த நாய்தான், பள்ளிக்கூடத்துக்குப் போய்வந்த என் மகனை காலில் கடித்து விட்டது. இதைப் பிடித்துக் கொண்டு போய் கட்டிப் போட்டு, உலக்கையை எடுத்து நான்கு அடி. அவ்வளவுதான். கொண்டு வந்து இழுத்துப் போட்டு விட்டுப் போய்விட்டேன்.

அடடே! இந்த நாவா ! இதுதானே என் மகனை

யும் கடித்தது. இதற்கு இது தான் வேலை போலும்’ என்று நாராயணன் கூறிஞர்.

இனிமேல் இது யாரையும் கடிக்காது, பல் இருந்தால்: ானே கடிக்கும். எல் லாவற் றையும் அடித்தே கழற்றி விட்டேன்.

இனிமேல் நடக்கவும் முடியாது. கடிக்கவும் முடியாது என்று சத்தம்போட்டு சிரித்தார். அந்த ஆள் கசாப்புக் கடைக்காரன் என்னிடமா இதன் வேலை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/50&oldid=580323" இலிருந்து மீள்விக்கப்பட்டது