பக்கம்:தெய்வ மலர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

சண்டை போட்டுக் கொண்டிருந்தன, கரடியோ பயந்து கொண்டு பின் வாங்கியது.

இனிமேல் என்ன செய்வது? என்று முக்கியமான சில விருகங்கள் யோசித்துக் கொண்டிருந்தன.

இனிமேல் அடக்கவே முடியாது என்றும் முடிவு கட்டி விட்டன.

அப்பொழுது ஒரு சத்தம்

சத்தம் அல்ல. கர்ஜனை. .

யார் சத்தம் போடுவது! அமைதியாக இருங்கள்! என்று ஒரு அதட்டல்!"

அவ்வளவு தான். மிருகங்கள் வாயைமூடிக் கொண்டன. சிறு சப்தம் கூட எழவில்லை.

சண்டை போட்டுக் கொண்டிருந்த சில மிருகங்கள் கூட மேடையை விட்டு இறங்கிவிட்டன. இப்பொழுது மேடையில் யாருமே இல்லை.

மெதுவாக கிழட்டுச் சிங்கம் மேடையில் ஏறி வந்தது. எல்லா மிருகங்களும் தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்தன.

கரடி மேடைக்கு வந்தது.

ராஜாவாக வரவேண்டும் என்று எல்லோருக்குமே ஆசை இருத்தது. ஆசை இருந்து என்ன பயன்? ஆதற்கேற்ற ஆற்றல் யாரி. மும் இல்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/56&oldid=580329" இலிருந்து மீள்விக்கப்பட்டது