பக்கம்:தெய்வ மலர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ஆனல் எனக்கோ எல்லாம் தெரியும். உங்களைப் போலவே வேகமாகக் குப்பையைக் கிளற முடியும். இரை தேட முடியும். உங்கள் தயவு எனக்குத் தேவையில் லை. உங்கள் துண்ையும் எனக்கு வேண்டாம்' என்று கோழிக்குஞ்சு கோபமாகக் கூறியது.

- இத்தனைக்கும் தாய்க் கோழி என்ன கூறி விட்டது? ஒன்றுமே தவறுதலாகக் கூட சொல் ல வில்&லயே!

சேர்ந்து என் கூடவே வா! அங்கே இங்கே தனியாகப் போகாதே! தனியே போல்ை ஆபத்து" என்று கூறி தடுத்தது தான், அந்தத் தாய் செய்த குற்றம்.

பல முறை தாய்க் கோழி அழைத்துப் பார்த்தது. பின்பு கோபமாக அதட்டிப்பார்த்தது. அதற்கும் அடங்கவில்லை அந்த மஞ்சள் குஞ்சு.

அதனை தனியே விட்டு விட்டுப் போகவும் தாய்க் கோழியால் முடியவில் லை. எப்படி மனம் வரும்? "பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பார் களே. அதற்கு அப்படித்தான் இருந்தது.

சோழிக்கு ஞ்சோ தன் தாயை எப்படியெ ல்லாம் ஏளனமாக ப் பேசவேண்டுமே ஆப்படியெ ல் லாம் பேசி அவமானப்படுத்தியது. ____ங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/60&oldid=580333" இலிருந்து மீள்விக்கப்பட்டது