பக்கம்:தெய்வ மலர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பறக்கத் தொடங்சியது தான் தாமதம். தாய்க்கோழி பார்த்து விட்டது.

திடீரென புயல் போல தாய்க்கோழி மேலே பறந்தது. பாய்த்து கருடனேத் தாக்கியது. தனது வலிமையையெல்லாம் சேர்த்து. தன் கோழிக் குஞ்சைப் பிடித்திருந்த கருடன் கால்களில் வேக மாகக் கொத்தியது.

தாய்க்கோழி பின் கோபம் வீண்போகவில்லே அதன் முயற்சி வெற்றியடைந்தது. வலி தாங்க முடிவாத கருடன், கோழிக் குஞ்சைக் கீழே போட்டு விட்டுத் தப்பித்தேன் பிழைத்தேன்’ என்பது போல பறந்து மறைந்தது.

கருடனுல் கீழே போடப்பட்ட மஞ்சள் குஞ்சு, முள் வேலிக்குள்ளே போய் விழுந்தது. மற்ற குஞ்சு கள் அனைத்தும் கோவெனக் கதறிக் கொண்டு.

சகோதசக் குஞ்சைச் சுற்றிச் சுற்றி வந்தன.

அந்தாத்தில் சண்டை போட்டுக் கீழே குதித்த தாய்க் கோழி, பதறிக் கொண்டு ஓடி வந்தது.

முள்வேலிக்குள் நுழைந்து, மெதுவாக கோழிக் குஞ்சைத் துக்கிக் கொண்டு வந்தது. மேனியெல் லாம் தடவிப்பார்த்தது: தழுவிக் கொண்டது. கட்டிப்பிடித்து அழுதது எந்தக் காயமும் ஏற்படி வில்லை, நல்ல வேளை! உனக்கொன்றும் ஆகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/62&oldid=580335" இலிருந்து மீள்விக்கப்பட்டது