பக்கம்:தெய்வ மலர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

கடவுள் தான் உன்னைக் காப்பாற்றினர், என்று கடவுளை வணங்கியது. மஞ்சள் குஞ்சு நடுங்கிக் கொண்டே தாயைப்பார்த்தவாறு பேசியது. *

"இனிமேல் உங்கள் பேச்சைத் தட்டமாட்டேன் அம்மா' என்று மஞ்சள் குஞ்சு நிமிர்ந்து, தாயின் முகத்தைப் பார்த்தது. அதற்குப் பகீர் என்றது.

ஐயோ! உங்கள் வல து கண்ணிலே இரத்தம் வருகிறதே! கண் குருடங்கி விட்டதாம்மா? என்று மஞ்சள் குஞ்சு இரத்தத்தைத் துடைக்கப்போனது.

எனக்கு இரண்டு கண்களும் போனலும் பரவா பீல்லை. என் உயிரைக் கொடுத்தாவது உன்னக் காப்பாற்றியிருப்பேன். அதைப் பற்றிக் கவலைப் படாதே! பிழைத்துக் கொண்டாய். அதுவே போதும் என்று தாய்க் கோழி ஆதுதல் கூறியது.

தாய்க் கோழி கருடன் கால்களை கொத்திய போது அது கோழிக் குஞ்சை வீட்டு விட்ட நேரத்தில், அதன் கூரிய நகமானது. இதன் கண்னைக் கிழித்துக் காயப்படுத்தி விட்டது. என்ருலும். தாய்க்கோழி தன் கண் போனது பற்றிக் கவலைப்படவே இல்லை.

"தாய் தான் நமக்கு தெய்வம். நம்மை நன்கு வாழவைக்கத் தானே கட்டளை இடுகிருள். கட்டுப் பாடு விதிக்கிருள், அதட்டுகிருள். ஆதிகாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/63&oldid=580336" இலிருந்து மீள்விக்கப்பட்டது