பக்கம்:தெய்வ மலர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

கையால் விரட்டிக் கொண்டிருந்த அவன் கீழே கிடந்த ஒரு சிறு கல்லை எடுத்து அடிக்கக் கையை ஓங்கினன். அதற்குள் அந்த எருமைமாடு தன் நீண்ட வாலை சுழற்றி சுழற்றி வீசியது.

அவ்வளவுதான்! டிரைவர் சட்டை வேட்டியெல் லாம் சேருகி விட்டது. முகத்தில் படப்போகிறது என் முகத்தை மூடுவதற்குள் ஒரு கண்ணிலும் சேறு பட்டுவிட்டது. பயந்து கொண்டு லாரிக்குள் போய் ஏறிக் கொண்டான். வேகமாக வண்டியை வேறுபுற மாக ஒட்டிக் கொண்டு போய்விட்டான்

சனிகன்’ என்று அவன் கத்தியது அந்த எருமை மாட்டுக்கும் கேட்டது. உடனே சத்தம் போட்டு கணக்க ஆரம்பித்தது எருமைமாடு, உடனே தன் கன்றுக் குட்டியை சத்தம் போட்டுக் கூப்பிட்டது. ஒரு மரத்தடியில் பயந்துபோய் நின்ற அதன் கன்றுக் குட்டி, மெதுவாக நடத்துவத்து தன் தாயின் அருகில் நின்றது.

சேற்றில் புளும்போது ஏன் ஏன் என்ருயே? இப்பொழுது பார்த்தாயா! அந்த டிரைவர் எப்படி ஒடிஞன்? இதுதான் என் வெற்றி என்றது எருமை மாடு.

மற்றவர்களை வேதனைப் படுத்தி மகிழ்வது ஒரு மகிழ்ச்சியா? கன்றுக்குட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/66&oldid=580339" இலிருந்து மீள்விக்கப்பட்டது