பக்கம்:தெய்வ மலர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r

66

யானே இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தா லும் ஆயிரம் பொன் என்கிருர்களே! அது ஏன்?

உபயோகமில்லாத பிராணி அது. உதிய மரம் பெருத்தால் உத் தினத்திற்கு கூட ஆகாது என்பார்கள். யானே வால் பாருக்கு என்ன ம்! அது தடிமிருகம், அவ்வளவுதான். வேறு என்ன அதனுல் பயன் உண்டு என்றது எருமை காடு.

வழிவில் படுத்துக் கொண்டு வம்பு செய்கிறீர் களே! இதுதான் நீங்கள் செய்யும் உபகாரமோ!' என்று எதிர்க்கேள்வி கேட து இணங்கன்று.

நீ ஒரு மடசன் பிராணி இன்று பல கூட்டங் களுக்கு தாய் போல உதவுவது நமது கூட்டம்தான். "எருமைப்பால் எவ்வளவு நன்ரு இருக்கிறது காபி யும்பே விடலாம். கபிரும் கட்டியாகக் கிடைக் கும். திறை வெண்ணெய். நெய்வரும் என்து தேடித்தேடி நம்மிடம் மக்கள் உருகிரு: கனே!

சந்தோஷமாக பாலை சாப்பிட்டு, உடம்பைத் தேற்றிக் கொண்டு நம்மையே எருமை என்று ஏளனமாகப் பேசி மகிழ்கிருக்கள். நன்றி கொன்றவர் கள் அவர்கள்! என்று மிகவும் ஆத்திரமாகப் பேசியது.

நம்மைக் கஷ்டப்பட்டு, பணம் செலவழித்து வளர்க்சிருங்கள். பாலைக் கறந்து பயன்பெறுகிருர்கள். இதில் உனக்கு என்ன வருத்தம் என்றது கன்றுக்

குட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/68&oldid=580341" இலிருந்து மீள்விக்கப்பட்டது