பக்கம்:தெய்வ மலர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 ~

பால்கொடுக்கிறது. பசு, அதை மட்டும் கோமாதா எங்கள் குலமாதா” என்று கும்பிடுகின் ஒர்களே! இது தவறில்லையா? பசுவின் பாலைவிட எருமைப் ப. லுக்கு விலை அதிகம். நம் பலுக்குத் அன் வரவேற்பு அதிகம் இப்படி இருக்கும் போது, நம் மதிக்காத மனிதர்களை நாம் ட்ைடும் ஏன் மதிக்க வேண்டும்?

அதனுல்தான் அவர்களை விரட்டி விரட்டி அடிக்கி றேன், அவர்கள் முகத்தில் சேற்றைப் பூசுகிறேன். வருகின் வர் கன வம்புக்கு இழுககிறேன், நீயும் என்னைப் போலவே செய்தால் தான் எனக் கு சந்தோஷமாக இருக்கும்.

தாயின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. கன்றுக் குட்டி வேண்டாவெறுப்பாக தான் போறேன். என்று சொல்லி விட்டு தாயைப் பார்க்காமலே போகத் தொடங்கியது.

"சொல் பேச்சுக் கேட்காத பிள்ளே குலத்துக்கு ஈனம் என்று கோய மழை பெய்தது எருமை. இன்னும் பலபேர்களை பாழடித்தால் தான் என் மனம் சாந்தியடை யும் என்று எருமை சேற்றைப் பூசிக் கொள்ளப் புறப்பட்டது.

ஊருக்கு மேற்குப்புறம் ஒரு தாமரை குளம் உண்டு. அதில் தண்ணி வற்றிக் குட்டையாகக் கிடந்தது. அதன் சுற்றுச் சுவர்கள் இடிந்து போய் கிடிந்தால், சேறு கலக்கிக் கொள்ள, இறங்கிப் போய் வர, எருமைக்கு சாதகமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/69&oldid=580342" இலிருந்து மீள்விக்கப்பட்டது