பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பிற்குரிய சுவாமி ஜீவன் பிரமோத் (யுக சிற்பி) அவர்களுக்கும் என் நன்றி. அப்பா உங்ககையெழுத்திலும், பிறகு காப்பி எடுக்கும்போது அக்கா மற்றும் என் கையெழுத்திலுமே பார்த்த உங்க எழுத்தை நூலாகப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா இதைப் பார்க்க நீங்கதான் இல்ல! நேசமிக்க எஸ். ராஜகுமாரன் 123, காரணிஸ்வரர் கோயில் தெரு மயிலாப்பூர் சென்னை - 600 004.