பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தெற்கு ஜன்னலும் நானும் ساسایی பச்சை முளைத்துளிகளில் விதை அடிமைகளின் விடுதலைக் களியாட்டம் நாணித் தலைகுனியும் கதிர்காலமும் வந்துவிட்டது. இப்பொழுதும் எங்கோ உட்கார்ந்து காற்றில் எழுதுகிறாய் உன் கவிதைகளை.... குக்கூ... இது அழுகையா அழைப்பா? இப்பொழுது புரிகிறது குயிலே. 蛇 அழவில்லைஅழைக்கிறாய்! 輸