பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தெற்கு ஜன்னலும் நானும் மயிலிறகின் மென்மையை விட. 盘 எங்கே இருக்கிறாய்? இருப்பது நிஜமா? இந்தக் கேள்வியாகவேதான் நீ வாழ்கிறாய்என்று நினைக்கிறேன். உலகக் குதியாட்டமெல்லாம் ஒரு கோணத்தில் உன்னை தரிசிப்பதற்கான தவம்தான். உனது நெடிய ரோஜாச் சாலையில் ஊர்வலிக்க இந்த மானுடந்தான் என்னபாடு படுகிறது.