பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 41 மழை பெய்து கொண்டே இருக்கிறது துள்ளும் இளம் ஆட்டுக்குட்டிகளைப் போல. ஒரு ஒட்டப்பந்தய வீரனின் ஓய்வற்ற பயிற்சியைப் போல. கருமுகில்களால் இருண்ட அடிவானம் குளிர்ந்த மெளனத்தில் இறுமாந்து கிடக்கிறதுமுத்தொட்டில் தாலாட்டு பாடிய மூதாட்டியாய். அந்த இறுமாப்பை தன்மீது உமிழும் ஏளனமாக எண்ணி கடமுடவென்று தங்கப் பற்களைக் காட்டி கடுகடுக்கிறாள் மின்னல் குமரி. கூச்சலிடும் முரசுகள் சிலசமயம்