பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 43 சாகாவரம் ரத்தச் சிலுவையே! கோப்பை நஞ்சே! கோட்லேயின் தோட்டாக்களே! சரித்திரத்தில் பதிந்த சதிகளே. எண்ணிய வேலை முடிந்தும் உங்கள் எண்ணம் ஈடேறவில்லையே.... பாவம் நீங்கள். சாகவில்லை அவர்களும். சாகவில்லை நீங்களும். ©