பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தெற்கு ஜன்னலும், திரவபூபாளம் என் காலைகள் உன் சூட்டோடுதான் தொடங்குகின்றன. உன் கெளரவமான கோப்பைகள் எனது நாட்பயணத்தின் வாழ்த்துரைகள். உறக்க ஜாமங்களில் நீளும் . எனது விரக்தியின் விழிப்புகளில் £ 60s ஆவி உயிர்ப்புதான் ஆறுதல் இசைக்கிறது.