பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தெற்கு ஜன்னலும் நானும் 岛 கொண்டு வந்து கொடுத்த பன்னீரை பன்றிகளின் முதுகில் தடவுகிறார்கள். 蛇 பரிமாறச் சொன்ன அமுதை சாக்கடைகள் சாப்பிடுகின்றன. சுதந்திரத்தை ஏற்றுமதி செய்துவிட்டு விலங்குகளை இறக்குமதி செய்கிறார்கள் உனது நாமரூபங்கூட நாளைகளுக்கு கேட்கப் போகிறதோ என்னவோ.. ஹரே ராம்! 聯