பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 53 ഖദ്രഥൻ? பசிக்கிறது. வயிறு சுருங்கி இடுப்பிலிருந்து LJff6\ issôðÐ l-- இறங்குகிறது. மழையே வருவாயா? வேகமாய் பூமியில் விழுந்து வெள்ளமாவாயா? தென்றலே சீறுவாயா? புயலாக x மாறுவாயா?