பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெற்கு ஜன்னலும் நானும் மரங்கள் சாயுமா? எங்கள் குடிசைகள் மிதக்குமா? பார்வையிட ஹெலிகாப்டர் வருமா? உணவுப் பொட்டலங்கள் வீசுமா? பசிக்கிறது. ரொம்பப் பசிக்கிறது. 鲁