பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வாழ்வு தெற்கு ஜன்னலும் நானும் அசையாத மலை ஆடும் அலையிடம் கேட்டது. ஏணிப்படி எப்போதும் அடித்துப் புரண்டு ஆர்ப்பரிக்கிறாய்? அலை சொன்னது. உன்னைப் போல் ஒருநாள் நிம்மதியாக நிமிர்ந்து நிற்கத்தான்! மலை பெருமூச்சு விட அலை ஏன் என்றது. ஒடுங்கி உறைந்து கிடக்கும் என் அவலம் தீர்ந்து நானும் உன்னைப் போல் ஒடியாட வேண்டும் என்றது மலை. C