பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் - 63 தெற்கு ஐன்னலும் நானும். எனக்கு துளி உலகைக் காட்டும் தெற்கு ஜன்னலின் சகோதரன் நீ. வசந்தங்களின் கொழுந்து மாறாமல் வளர்ந்த நீ என் ஆன்ம சினேகிதன். என் வெம்மைகளிலும் வெறுமைகளிலும் நிதந்திருக்கும் அநதரங்க ஆறுதலகள் கொஞ்சமல்ல.