பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 65 விரிந்தோங்கி விண்ணளந்திருந்த வேப்ப மரமே. 岛 * பரந்து கிளைக்கரங்களால் நிழல் பரிமாறிய இடத்தைப் பார்த்து இப்போதும் இரவுகளில் ரகசியமாய் - தேம்பிக் கொண்டிருக்கிறேன் தெற்கு ஜன்னலோடு. நானும். O