பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கடிகாரம் தெற்கு ஜன்னலும் நானும் குழந்தையே! உனது விநாடி விளையாட்டுகள் சுறுசுறுப்பின் சூத்திரம். துளிகளை வெள்ளைமாக்கும் சாத்திரம். தந்தையே! உனது நிமிட வட்ட சேவை உழைப்புக்கு உருவகம். கடமைக்கு கருவகம்.