பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 69 வாழ்க்கைப் பகல்களின் வெம்மையில் காட்டு நதிகளின் திடீர் முறிவுகளைப் போல 鳄 எங்கோ மறைந்து விடுகிறாய். சூரியனை நையாண்டி செய்யும் உச்சி புஷ்பங்கள் ஊதாரிக் காற்றின் சேஷ்டைகளால் காம்பு சறுக்கி பாதாளப் புதரில் விழுவதைப் போல பகல்களின் வெளிச்சராத்திரிகளில் எங்கோ -- நீ மறைந்து போகிறாய். சந்தன நிலவுகள் சிந்துத் தென்றல்கள்