பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தெற்கு ஜன்னலும் நானும் மெல்லினத்துக்கும் ஒரு நேரம் இடது தட்டில் பூக்கள் குவிந்தன குனிந்த தட்டு தரையிலேயே குந்திக் கொண்டு விட்டது பூக்களின் மணம் கனக்கவே முள்ளும் இடது பக்கமே இறங்கி விட்டது கெட்டிக்காரத் தனமாக