பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தெற்கு ஜன்னலும் நானும் உனது ரோஜாக்கள் இறைவனே. அனைத்தும் அருள வல்ல ஆண்டவனே. இந்த 别 மழலைகளுககு நீயே ஆசானாக இரு. ஏன் என்கிறாயா.. இவைகள் உனது புல்வெளியின் புதுச்செடிகொடிகள். உனது தோட்டத்துப் புத்தம் புது ரோஜாக்கள் உனது சத்திய சூரியனின் தங்கக் கிரணங்கள் இவர்கள் மீது படியட்டும்.