பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 97 விடை நீரிலே பூத்த பூவும்: நிலத்திலே பூத்த பூவும்: ஏறிடும் கொடியில் - கொம்பில் இமைத்திடும் பூவும் - யாவும் பாரிலே - மக்கள் வாழ்வுப் பண்ணையில் விளைத்த காதல் வேரிலே'பூத்த உன்னால் வெறும்பூவே ஆகும் அன்றோ? பெய்கின்ற மழையைப் பார்த்தே பெருவியப் பெய்தி நீதான் ‘வெயிலோன் குளிக்கும் போது விழுகின்ற தண்ணி!" என்றாய்! மைஇருள் கீறிப் பாயும் மத்தாப்பு மின்னல் கண்டே "தெய்வத்தின் சிரிப்பு” என்றாய். சிந்தித்தேன், சிரித்துக் கொண்டேன்! வானத்துப் பிறையைப் பார்த்தே வருத்தந்தான் குரலில் தோய 'எனப்பா சாமி விளக்கு இப்படி உடைந்து மூளி