க ல் வி 11 வல்லுகர்கள் வரை சாலப் பொருந்தும். அன்று தொட்டு இன்றுவரை உலக வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்உண்மை விளங்கும். - - 'யாதானும் என்ருர் ஆசிரியர். அதாவது, செல்லும் இடம், வளமுள்ளதாயினும் அல்லது வறண்ட தாயினும், நல்லோர் வாழ்வதாயினும் அல்லது தீயோர் உறைவதாயி லும், தன் அரசனுக்கு நட்புள்ள தாயினும், அல்லது பகையுடையதாயினும் இ ன் னு ம் யா தா யி னும் சரியே, படித்தவனுக்கு அங்கே சிறப்பான வரவேற்பு உண்டு. இவ்வளவும் உள்ளடக்கியே யாதானும் என்ரு ர் எவரும் முதலில் தம் நாட்டைக் குறிப்பிட்டு, அதன் பிறகே நகரத்தையோ அல்லது அதைச் சார்ந்த சிற்றா ரையோ பிறநாட்டாரிடம் தெரிவிப்பது வழக்க மாதலின் " நாடாமால் ஊராமால் என நாட்டை முன்னும் ஊரைப் பின்னுமாக அமைத்தார். இவற்றை நாடு ஆம் ஆல் - ஊர் ஆம் ஆல் என்று பிரித்து, ஆல் என்பதைப் பொருள் ற்ற அசையாக ஒதுக்குவர். அப்படி வேண்டியதில்லை. இந்த 'ஆல்' என்பதற்கு இங்கே ஆதலால் என்பது பொருள். 'படித்தவனுக்கு எதுவும் தன் நாடாதலாலும் தன் ஊாாத லாலும் சாகும் வரை படிக்கவேண்டும்' என்று வாக்கியம் அமைத்தே பொருள் எழுதவேண்டும். இந்த நுட்பத்தை உணராத பரிமேலழகர் 'ஆல்'கள் இாண டையும் வெட்டி யெடுத்து விட்டு, அடுத்த வாக்கியத்தோடு இணைப்பதற்காக், இடையே இங்கின மாயின்’ என்ற ஒர் ஒட்டுப் போட்டு ஒட்டியுள்ளார். அவர் உரையை மற்ருெருமுறை படித்துப் பாருங்கள். மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் முதலிய அனைவருமே இந்த வெட்டுவேலையும் ஒட்டு வேலையுந்தான் செய்துள்ளனர். முதலில் வெட்ட வில்லை என்ருல் பிறகு ஒட்ட வேண்டியதில்லை. இந்த 'ஆல்' என்பதை வள்ளுவர் அந்த ஒட்டுச் சொல்லாக அமைத்துள் ளார் என்பதைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் போக ாாதி:(Lexicon) தொகுத்தவர்களும் உணராமல் அசை' என எழுதிவைத்துள்ளனர். இவற்றை யெல்லாம் சொல்லப் போனல், பரிமேலழகருக்குமேல் உரையெழுதத் தெரிந்த வன் யாாடா என்று மீசையை முறுக்குகிருர்கள். நான்
பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/12
Appearance