பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைமாட்சி 11 ( பரிமேலழகர் உரை ) தனக்கோதிய அறத்தின் வழுவா தொழுகி, அறனல்லவை தன்னுட்டின் கண்ணும் நிகழாமற் கடிந்து, வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினே யுடையான் அரசன். (விரிவுரை ) இக்குறளில் மிக மிக நுணுக்கமான தொரு பொருள் பொதிந்து கிடக்கின்றது. அதனைப் பழைய உரையாசிரியர் எவரும் உணர்ந்தாரிலர். அவரெல் லோரும், அறனிழுக்கா திருப்பதைத் தனி ஒன்ருகவும், அல் லவை நீக்குதலைத் தனி ஒன்ருகவும், மறனிழுக்கா மானம் உடைமையைத் தனி ஒன்ருகவும் பிரித்து வைத்துப் பேசி யிருக்கின்றனர். மூன்று கிலேயும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும் என்றே வள்ளுவர் கூறியுள் ளார் என நான் சொல்லுகிறேன். இதனை இன்னுஞ் சிறிது விளங்க நோக்குவாம்: அரசன் அறன் இழுக்கினும் மானம்போம்; அல்லவை நீக்காவிடினும் மானம் போம்; மறன் இழுக்கினும் மானம் போம். எனவே, அறன் இழுக்காமையும் மானம் உடை மைதான்; அல்லவை நீக்குதலும் மானம் உடைமைதான்; மறன் இழுக்காமையும் மானம் உடைமைதான். இன்னுங் கேட்டால், இந்த எல்லாப் பண்புகளும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும். முதலில், அம்மானத்தின் கூருகிய அறன் இழுக்காமை யைப் பார்ப்போம். அரசன் தான் கடைப்பிடிக்க வேண் டிய அறநெறியிலிருந்து - கடமைகளிலிருந்து தவருது நடத்தலே அறனிழுக்காத மானம் ஆகும். அரசனின் கடமைகள் முன்னும் பின்னும் பரக்கப் பேசப்பட்டுள் ளன. ஆங்காங்கே கண்டுகொள்க. ஒருவன் தன் கடமை களிலிருந்து வழுவுவானேயாயின்-தான் பின்பற்றவேண் டிய நல்லொழுக்கக் கடப்பாட்டிலிருந்து தவறுவானே