பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 6.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்து களவியல் - தகையணங் குறுத்தல் 7. ஒஒ உடைந்ததே (தெளிவுரை) போர்க்கள த்தில் பகைவரும் நாணி அஞ்சத்தக்க என் வலிமை, இப்பெண்ணின் நெற்றி யழகைக் கண்டதும் உடைந்து அழிந்து விட்டதே. " ஒண்ணுதற்கு ஒஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணுகும் உட்குமென் பீடு ' (பதவுரை) ஞாட்பினுள்=போரிலே, கண்ணுரும்= பகைவரும். உட்கும் . நாணி அஞ்சக்கூடிய, என் பீடு = எனது பெரிய வல்லமை, ஒண்துதற்கு = (இந்தப் பெண் னின்) அழகிய நெற்றிக்கு (அதாவது, நெற்றியைக் கண் டதும்), ஒஒ= ஐயையையோ, உடைந்ததே = உடைந்து ஒழிந்து விட்டதே, என்செய்ஜேன். (ஒண்மை = அழகு; துதல; கெற்றி, ஞாட்பு=போர்: நண்ணுர் =பகைவர் உட்குதல் = அஞ்சுதல் - காணுதல்; பீடு = பெருமை, வலிமை.) (மணக்குடவர் உரை) இவ்வொள்ளிய நதற்கு மிகவுங் கெட்டது போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி (பரிமேலழகர் உாை) போர்க்களத்து வந்து நோாத பகைவரும் நேர்ந்தார் வாய்க் கேட்டஞ்சுதற் கேதுவாய என் வலி, இம்மாதா தொள்ளிய துதலொன்றற்குமே அழிந்து விட்டது.