பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( _  ; x :

3. Gwag/flavido Glogoegow (Right Lymphatic Duct)

வலது நிணநீர்ப் பெருங்குழாய், மார்பு நிணநீர்ப் பெருங்குழாயைவிட, அளவில் சிறியதாகும்.

மார்பின் வலது பக்கம், வலது கை, தலை, கழுத்து, ஆகியவற்றின் வலது பக்கத்திலிருந்து உண்டாகின்ற நிணநீர், இந்த வலது நிணநீர்க்குழாயில் வந்து சேர்கிறது.

303.33%& ovgogir (Blood Groups)

1. முதல்வகை O 2. இரண்டாம் வகை A 3. மூன்றாம் வகை B 4. நான்காம் வகை AB

செலுத்தும் முறை

1. O வகை இரத்தத்தை யாருக்கும் செலுத்தலாம். ஆனால் O வகை இரத்தம் உடையவர்களுக்கு O வகை இரத்தம் கொண்டவர்களுடைய இரத்தத்தை மட்டுமே கொடுக்க வேண்டும். -

2. AB suam* இரத்தம் உள்ளவர்களுக்கு, எந்த வகை இரத்தத்தையும் செலுத்தலாம். ஆனால் AB வகையினரின் இரத்தத்தை AB வகையினருக்குத்தான் செலுத்த முடியும்.

ஆகவேதான், O இரத்த வகையினை எல்லோருக்கும் அளிப்பவர்கள் என்றும், AB வகையினரை எதையும் வெறுப்பவர்கள் என்றும் அழைக்கின்றார்கள்.

3. A, B வகை இரத்தத்தை அதே இரத்த வகை உள்ளவர்களுக்கும், A, B வகையினருக்கும் அளிக்கலாம்.