பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 135

ஜீரண உறுப்புக்கள்

ஒரு மனிதன் ஒர் ஆண்டுக்கு 500 கிலோ அளவு (அரை டன்) உணவை உட்கொள்கிறான் என்று, கணக்கிட்டிருக் கின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள். -

இந்த உணவின் வழி, வாயிலிருந்து தொடங்கி மலம் கழிக்கும் குழாய்வரை நீண்டு செல்கிறது. இந்த அளவு ஏற்று நடத்துகிற உணவுப் பாதையையும், அதன் உட் பிரிவுகள் என்னென்ன என்பதையும் கீழே காணும் குறிப்பில் காண்போம்.

1. Gustus (Mouth)

2. (6)gmairgol_ (Pharynx)

3. 2 oraj (5pmui (Oesophagus)

4. Qoogliaoli (Stomach)

5. Golgi di (Small Intestine)

6. பெருங்குடல் (Large Intestine)

7. Dav(5Lao (Rectum)

உணவு செல்லத் தொடங்குகிற திருவாயிலிருந்து தொடங்கி, கழிவுப் பொருளை வெளியேற்றுகிற எருவாய் வரையிலும் உள்ள தூரத்தை சிலர் 7.6 மீட்டர் தூரம் என்றும், சிலர் 9 மீட்டர் என்றும், இன்றும் சிலர்8 முதல் 10 மீட்டர்துரம் உள்ளது என்றும் கூறுகின்றனர். - - -

ஏறத்தாழ 27 அடி நீளம் உள்ள இந்த ஜீரண உறுப்புக்களில் எங்கெங்கே, எப்படி எப்படி உணவுகள் மாற்றம் பெறுகின்றன என்பதை இனி விவரமாகக் காண்போம். *

உணவை உடைப்பதற்கு உதவும் உறுப்புக்கள் போலவே, கரைப்பதற்கும் சில இரசாயன நீர்கள் இருக் கின்றன. -