பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 147

நாக்கின் அடித்தளம், மென் அண்ணம், மேல் தொண்டை, உணவுக் குழல் ஆகியவையாகும்.

விழுங்கப்படுகிற உணவுக் கவளம், வாயின் வழியாக, மேல் தொண்டைக்குள் சென்று, உணவுக் குழல் வழியாக, இரைப்பையை அடைகிறது.

இனி, குழல் வடிவத்தில் அமைந்துள்ள, மேல் தொண்டையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

மேல் தொண்டையை, 3 வகையாகப் பிரிக்கலாம். 1. மூக்கு - மேல் தொண்டை (Naso Pharynx) 2. cumuli - Gudgo Glgirassroot (Oral Pharynx) 3. (50sbaucoam Guddo Glssassrool (Laryngeal Pharynx) மேல் தொண்டையின் சுவரில் மூன்று உறைகள் உள்ளன. அவற்றை சளி உறை, தசை உறை, வெளி உறை என்பார்கள்.

தொண்டையில் மொத்தம் 7 திறப்புக்கள் (Opening) உள்ளன. -

2 FranGl_@ugr pili Lyggir (Eustachian tubes) 2 1stgr மூக்குகளின் திறப்புகள்,

1 வாய் திறப்பு, 1 குரல்வளை திறப்பு, 1உணவுக்குழாய் திறப்பு என7 திறப்புக்கள் அமைந்துள்ளன.

e_suure (Spr (Oseophagus)

இரைப்பைக்குள்ளே உணவு செல்லும் பாதையான உணவுக் குழாயின் நீளம் 25 செ.மீ. (9 அல்லது 10 அங்குலம்) உள்ளதாக அமைந்திருக்கிறது.

உணவுக்குழாயின் ஆரம்பப்பகுதிகழுத்தில் இருக்கிறது. மீதிப்பகுதி, மார்புக் கூட்டில் அமைந்துள்ளது.