பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. சப்மியூகஸி உறை (Submucous Coat); கூடுதலாக

உள்ள இந்த உள்உறையில் இரத்தக் குழாய்களும், நரம்புகளும் உள்ளன. - -

3. தசைஉறை (Muscular Coat) இந்த உறை நீண்ட, வட்ட வடிவமான, பக்கவாட்டில் விரிந்தது போன்ற தசைகளால் உருவாக்கப்பட்டதாகும்.

4. சீரஸ் உறை (Serous Coat): இந்த உறையானது பெரிடோனியம் (Peritoneum) என்ற தசையால் ஆனது.

ஆக, இரைப்பைக்குள்ளே சுரக்கின்ற சுரப்பி நீர்கள் நான்கு என நாம் அறிந்து கொள்ளலாம்.

1. ஹைடிரோ குளோரிக் அமிலம்

2. பெப்சின்,

3. ரெனின் -

4. G&arjlq @pav GL Gr (Gastric Lipase)

உணவும் ஜீரணமும்

உணவு அதன் அமைப்பைப் பொறுத்து, 3 முதல் 8-10 மணி நேரங்கள் இரைப்பையில் தங்குகிறது.

இங்கேதான், உணவு பலவித இரசாயன மாற்றங்களை அடைகின்றன.

இரைப்பைக்கு வருவதற்கு முன், உணவு உமிழ் நீரோடு கலக்கிறது. உமிழ் நீரில் உள்ள டயலின் என்ற காரத்தன்மை யுடைய என்சைம், மாவுப் பொருட்களை மால்டோசாக

மாற்றி விடுகிறது.

இரைப்பையில் சுரக்கும் ஜீரண நீரோ, அமிலத்தன்மை யுடையது. இரைப்பையில், உணவுப் பொருட்களானது