பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

5. வளர் சிதை மாற்றம் (Metabolism)

6. இயங்கும் தன்மை. அதாவது நகரும் தன்மை (Movement)

இப்படிப்பட்ட இனிதான செயல்களையுடைய ஒரு செல், எப்படி உருவாகியிருக்கிறது? எதனால் ஆக்கப் பட்டிருக்கிறது?

புரதங்கள் (Proteins), கொழுப்புகள் (Fats), மாவுப் பொருள்கள் (Carbohydrates), தண்ணிர், பல வகையான உப்புச் சத்துக்கள் இவற்றால் ஒரு செல்லானது உருவாக்கப் பட்டிருக்கிறது.

இனி, செல்லின் அமைப்பைப் பார்ப்போம்.

மைக்ராஸி கோப் மூலம் கூடப் பார்க்க முடியாத அளவில், கருவறையில் இருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத ஒர் ஒற்றை செல் மூலமாகத்தான், மனித உடலே ஆரம்பமாகிறது. அப்படிப்பட்ட ஒரு செல்லுக்குள் எத்தனை எத்தனை பாகங்கள் இருக்கின்றன என்பதுதான் விந்தையான விஷயமாக இருக்கிறது. செல்லின் பாகங்கள்

1. Glogo off (Cell wall)

2

நூக்ளியஸ் உட்கரு (Nucleus) 3. og G_m istortrth (Cytoplasm) (படம் தனியாகத் தரப்பட்டிருக்கிறது).

/. செல் சுவரும் உறையும்

ஒவ்வொரு செல்லுக்கும் பாதுகாப்பாக ஒர் உறை உண்டு. அதனை செல் சுவர் என்று அழைப்பார்கள்