பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 167

உட்புறச் சுரப்பிகளுக்கு, சுர்க்கும் நீரை வாங்கி நிரப்பிக் கொள்ள, போதிய வெளியேற்று நாளங்கள் எதுவும் கிடையாது. அதனால், சுரக்கும் நீர்கள் யாவும் நேரடியாக இரத்தத்தில் சென்று கலந்து விடுகின்றன.

அதாவது, இரத்த மண்டலத்தில், இரத்த ஓட்டத்தில் கலந்து கொண்டு, உடலிலுள்ள அனைத்துத் திசுக்களுக்கும் உறுப்புக்களுக்கும் போய் சேர்கின்றன. அங்கே சென்று, இந்த சுரப்பி நீரானது, தனது தனித் தன்மையைக் காட்டி, உடலின் உறுப்புக்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

இத்தகைய நாளமில்லா சுரப்பிகள், சுரக்கின்ற திரவத் திற்குப் பெயர்தான் ஹார்மோன்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த ஹார்மோன்கள் யாவும் இரசாயனத் தூதுவர்கள் போல் பணியாற்றுகின்றன.

அதாவது, நரம்பு மண்டலம் தருகின்ற தொடர்புகள் போல, நாளமில்லா சுரப்பியின் ஹார்மோன்களும், தகவல் தொடர்பு கருவிகளாகப் பணியாற்றித் துணைபுரிகின்றன.

நாளமில்லா சுரப்பிகளின் பணிகள், நரம்பு மண்டலத்

தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இனி, தேகத்தில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் பற்றி

அறியலாம்.

1. Lou-go-Lif gaglio (Pituitary Gland)

2. soggfrui G 3: gilil? (Thyroid Gland)

3. Lurrgmanggiru@ (Parathyroid Gland)

4. Gogudem &glju? (Thymus Gland)

5. e.gylliforgo &gl’il 7 (Adrenal Gland)