பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இருப்பதற்கு, இந்தக் காற்றுக் குமிழிகள் காத்துக் கொண்டு உதவுகின்றன.

செல் என்னும் தொழிற்சாலை

ஒரு செல்லை, அதன் செயலைப் பார்த்து, தொழிற்

சாலை ஒன்றுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள்.

தொழிற்சாலை

1.

சுற்றிக் காவலர்கள் இருந்து காத்து வருகின்றார்கள்.

கட்டுக்காவல் நிறைந்த வாசல் வழி உள்ளது; தேவையான பொருட்கள் கொண்டுவர, கழிவுப் பொருட்களை வெளி யேற்றவழி உண்டு.

தயாரிப்புக்கு ஏற்ற பவர் பிளேண்ட் (தண்ணிர்) தேவை.

எந்திரங்கள் இருந்து பணியாற்றுகின்றன.

கட்டுப்பாட்டு மையம் இருந்து, தொழிற்சாலை இயங்க உதவுகிறது.

செல்

வெளிப்புறத்தில் செல்

உறை ஒன்று சுவராக

இருந்து காக்கிறது.

செல்லுக்கும் அது

போன்று, போகவர, வாசல் உண்டு. ஆகாரமும் பிரான வாயுவும் வந்து கழி வுப் பொருட்கள் வெளி யேறும் வழி உள்ளது.

கால்கி கருவிகள்

தண்ணிரைச் சுரக் கின்றன.

சுவாசிக்கும் காற்றுக்கு

மைட்டோகான்ட் ரியா உதவுகிறது.

o உட்கரு இயங்கி,

செயல்படுகிறது.