பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் - - 209

கருகின்ற பயிற்சிகளே இவ்வாறு தசைநரம்பின் ஒன்றுபட்ட் பணிக்கு ஒத்தாசை புரிகின்றன.

o_l_c 45G5@ @pgoldG (Physical Fitness) o fu முக்கியமான பண்புகள்: உடல் சமநிலை (Balance); ஒருங் வணப்பு செயல் (Coordination); விரைந்து செயல்படும் வகம் (Reaction time); தொடு மற்றும் இயக்க உணர்வு.

இவையெல்லாம் எடுப்பாகச் செயல்படும் தேகம்தான், விக்கான தேகம் என்று போற்றப்படும். இந்த இனிய நிலை உருவாகவேண்டும் என்றால், தொடர்ச்சியாக, ஒழுங்காகச் செய்யப்படுகிற உடற்பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

ஒழுங்காகச் செய்யும் உடற்பயிற்சிகளை நரம்பு மண்டலம் ஏற்றுக் கொள்கிறது. இசைந்து கொடுக்கிறது. பயிற்சிகளின் பலனை விரைவாக இணைத்துக் கொள்கிறது. தாமுடைய பணியில் தகுதியை, திறமையை வளர்த்துக் கொள்கிறது. நிமிர்ந்து நிற்கும் தோரணையை நல்குகிறது.

செம்மாந்த வாழ்வைச் சீராகவாழச் செய்கிறது.