பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் -213

சிறு நீரகங்கள் மூத்திரத்தையும்; நுரையீரல்கள் கார்பன்டை ஆக்சைடையும்; தோல் வியர்வையையும், பெருங்குடல் மலத்தையும் வெளியேற்றுகின்றன.

இனி ஒவ்வொன்றின் ஒப்பற்றப் பணிமுறையைப் பற்றி

விரிவாகக் காண்போம்.

/. சிறுநீரகம் அமைப்பும் அளவும்

சிறுநீரகத்தை வெளியேற்றும் பொறுப்புடையனவாக, இரண்டு சிறு நீரகங்கள் இருக்கின்றன. இவை இரண்டும் வடிகட்டும் பணியுடையனவாக விளங்குகின்றன.

சிறு நீரை வெளியேற்றுகிற உறுப்புக்கள் அடங்கிய வற்றை சிறுநீர் மண்டலம் என்றும் நாம் கூறலாம். அவை பின்வறுமாறு:

1. Flgyjfgsfg156ir (Kidneys)

2

சிறுநீர்க் குழாய் (Ureters) 3. Fguyili gou (Urinary Bladder) 4. சிறுநீர்ப்புறவழி (Urethra) சிறுநீரகங்கள் எண்ணிக்கையில் இரண்டாக இருக்

கின்றன. இவை கீழ் முதுகுப் பக்கத்தில், பின்புற வயிற்றுச்

சுவரில், கீழ் முதுகெலும்பின் இருபக்கத்திலும், பக்கத்திற்கு ஒன்றாக இருக்கின்றன.

சிறுநீரகமானது அவரை விதை வடிவத்தில் அமைந் திருக்கிறது.

ஒவ்வொரு சிறுநீரகமும் 150 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு சிறுநீரகமும் 4 அங்குல நீளம் முதல்