பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 25

4. தசைத் er (Muscie Tissue)

தசைத் திசு இரண்டு வகைப்படும் அமைப்பிலும் தோற்றத்திலும் மாறுபட்ட திசுக்களைத் தசைத் திசு கொண்டிருப்பதால், வரியற்றதசைத்திசு என்றும், வரி உள்ள தசைத்திசு என்று அழைக்கப்படுகிறது. 1. Guffluffsp gang;9&: (Non-Striated Muscle Tissue)

வரியற்ற தசைத் திசு, உடலின் உள் உறுப்புக்களான குடல், சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை போன்றவற்றின் சுவர் களிலும், இரத்த நாளங்களிலும், தோல் பரப்பிலும் காணப்படுகிறது.

தசைத்திசுவின் செல், நீண்டு, ஒடுங்கி இருக்கும். தசை இழைதான் இதன் அடிப்படை மூலக்கூறு ஆகும். இந்த இழைகளுக்கு விரிந்து சுருங்கும் இயல்புண்டு. 2. cuff a circrganogo (Striated Muscle Tissue)

இந்த வகைத் திசுக்கள் ஒரே சீராக இல்லாமல், கூரிய மற்றும் வெளிறிய கோடுகளை மாறிமாறிக் கொண்டிருப் பதால்தான், வரி உள்ள தசைத்திசு என்று கூறுகிறோம்.

எலும்புத்தசைகள், இருதயத்தசை உள்ஸ்ரீப்புக்களான தொண்டை, நாக்கு மெல்லிய அண்ணம் முதலியவற்றில் வரி உள்ள தசைத் திசுக்கள் காணப்படுகின்றன. இதனுள்ளே மிகையான நூக்ளியஸ் என்ற உட்கருவும், படலமும் காணப்

படுகின்றன. 4. publi94 (Nerve Tissue)

நரம்புத் திசுவானது நரம்புச் செல்களாலும், நியூரோ கிளையாவாலும் ஆனதாகும்.

நரம்புத்திசுவின் முக்கிய குணமானது, உடலின் பல பாகங்களிலிருந்து செய்திகளை மூளைக்கு எடுத்துச்