பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம்

செய்திடும் திசுக்கள் (Tissues), திசுக்கள் பலவாகச் சேர்ந்து உண்டாக்கும் உறுப்புக்கள் (Organs), ஒரே மாதிரியான பணிகள் கொண்ட உறுப்புக்கள் பல சேர்ந்து, ஒன்று கூடி ஒரு 2-pilot loor Goloss (System of organs) goggo,

இவ்வாறு நம் உடலில் அமையப் பெற்றிருக்கும் உறுப்பு

மண்டலங்கள் 9 ஆகும்:

1.

இனி, ஒவ்வொரு மண்டலம் பற்றியும், விளக்கங்களை

எலும்பு மண்டலம்

தசை மண்டலம் இரத்த ஒட்ட மண்டலம்

சுவாச மண்டலம்

ஜீரண மண்டலம் நாளமில்லா சுரப்பி மண்டலம் நரம்பு மண்டலம்

கழிவு மண்டலம்

சிறு நீரக பிறப்புறுப்பு மண்டலம்

விரிவாகக் காண்போம்.