பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. சிறிது அசையும் மூட்டு (Sightly Movie Joint):

உதாரணம்: முதுகெலும்பு, பெண்களின் இடுப்புப் பகுதியிலுள்ள பியூபிக் மூட்டு.

3. =9|Goguylb ept () (Movable Joint);

மூட்டு அசைவுகளின் தன்மை, அதன் இணைப்புப்

பரப்புகளின் வடிவத்தையும் அமைப்பையும் பொறுத்தே அமையப் பெற்றிருக்கின்றன.

மூட்டுக்களில் எல்லாம் ஹயலின் குருத்தெலும்பும் (Hayaline Cartillage), கூழ் போன்ற சினோவியல் திரவமும், (Synovial oil) இருக்கின்றன. இவ்விரண்டும், மூட்டுக்களின் அசைவில் ஏற்படுகின்ற ஊராய்வுகளுக்கு ஏற்ப பாதுகாப்பாக செயல்படுகின்றன.

இவ்வாறு இதமாக இசைபடும் அசையும் மூட்டுக்களின் இயக்கங்களை நன்கு ஆராய்ந்து, நான்கு வகையாக நமக்குப் பிரித்துக் காட்டியிருக்கின்றார்கள்.

1. பந்து கிண்ண மூட்டு,

2. கில் மூட்டு

3. வழுக்கு மூட்டு

4. முளை மூட்டு /.. dogs&Gorgoosepci (Ball and Socket Joint)

தொடை மூட்டு (Hip oint), தோள் மூட்டு (shoulder Joint) இரண்டும், பந்துகிண்ண மூட்டிற்கான உதாரணங்க ளாகும்.

தொடை மூட்டு, எப்படி உருவாகியிருக்கிறது என்பதைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்க.