பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 55

தொடை எலும் பின் (Femus) தலைபாகமானது, பெல்விக்கிர்டில் உள்ள (Pelvic girdle) கோப்பை வடிவமான குழியில் பொருந்துவதைக் காணலாம்.

வலுவுள்ள தசை நார்களால் வரிந்து கட்டப்பட்டிருப்ப தாலும், வாகான குமிழ்கள் எலும்பின் தலையில் இணைக்கப் பட்டிருப்பதாலும், இந்த மூட்டு, நழுவிக் கொள்வதற்கான (Dislocation) வாய்ப்புக்கள் பொதுவாக இடம் பெறாது.

தோள் மூட்டைவிட, இங்கே ஆழமான குழிப்பகுதியில் தான், தொடை மூட்டு இடம் பெற்றிருக்கிறது. - இந்த வகை மூட்டில் இடம் பெறுகிற இயக்கங்கள்: 1. மேற்புற உயர்த்தும் இயக்கம் (Flexion) 2. பின்புறமாக நீட்டும் இயக்கம் (Extension) 3. பக்கவாட்டில் உயர்த்தும் இயக்கம் (Abduction) 4. உட்புறமாக மடக்கும் இயக்கம் (Adduction) 5. Glauchlil Isp off souib (External Rotation) 6. 2 liup & ju&ib (Internal Rotation) இதைப் போலவே, தோள்மூட்டும் இடம் பெறுகிறது. கையின் மேற்பகுதியான புஜ எலும்பின் தலைப்பகுதி பந்து வடிவத்தில் இருக்கிறது. (Humerous) இந்த க்யூமரளப் எலும்பின் பந்து வடிவத் தலைப்பகுதி, தோள்பட்டையில் இடம் பெற்றுள்ள Scapula) குழியில் செருகி, இணையப் பெற்றிருக்கிறது.

இந்தத் தோள் மூட்டின் இயக்கம், தொடை மூட்டின் இயக்கத்தைவிட, சற்று அதிகமாகவே இயங்க வாய்ப்புக்கள்

-o-o/Tossos.

1. (spaol splom53 &psig),5o (Forward Rotation) 2. localiplom &pspoco (Backward Rotation) 3. தோள் பகுதியை Gud Gavgpigco (Elevation)