பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 75

எடையை ஒரு அடி உயரம் தூக்கிட எவ்வளவு சக்தி தேவையோ, அந்த சக்தி இதயத்திற்குத் தேவைப்படுகிறது

என்கிறார்.

அப்படிப்பட்ட வலிமையான பணியை, எளிதாகச் செய்யும் வல்லமையை, இதயத் தசைக்கு, பயிற்சிகள் பாங்காக அளிக்கின்றன.

6. உடற் பயிற்சியினால் மூன்ளவளம் பெரு வளர்கிறது. -

7. உடல் நலத்தைத் தொடர்ந்து காப்பதுடன் சில சமயங்களில் சரிவடைகிற நலத்தை, மீண்டும் விரைவில் கொண்டு வந்து விடுகிற வல்லமையையும் பயிற்சிகள் வழங்குகின்றன.

எனவே, விசை மிகுந்த தசைகளை வளர்த்துக் கொள்வதிலும், வீழ்ந்து விடாமல் காப்பதிலும் என்றும் நாம் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவோமாக. -