பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$50 தேசீய இலக்கியம் "கார்ஏறும் கோபுரங்கள் கதிர்ஏறும் மலர்ச்சோலை தேர்ஏறும் மணிவீதி திசைஏறும் வசையிலணி பார்ஏறும் புகழ் உறக்தைப் பதிபின்வனம் பகர்வளிதால்" 姥始 • * * * * * * * * * * * * * * (பெ.பு.-புகழ்ச்சோழர், 7) என்று உறையூரையும், “தேர்ஒலிக்க மாஒலிக்கத் திசைஒலிக்கும் புகழ்க்காஞ்சி" (பெ.பு.--திருக்குறிப்புத்தொண்டர் 113) என்று காஞ்சிமா நகரையும் உள்ளவாறு வருணித்த அதே சேக்கிழார், நந்தனாருடைய ஆதனூர்ச் சேரியைக் காண் கிறார். பற்றியபைங் கொடிச்சுரைமேல் படர்ந்தபழங் கூரைஉடிைப் புற்குரம்பைச் சிற்றில்பல கிறைந்துளதோர். புலைப்பாடி" (பெ.பு-திருநாளைப்போவார், 6) (சுரைக்கொடி படர்ந்த வைக்கோல் வேய்ந்த குடில்கள் நிறைந்த சேரி, . என்று அப் புலைப் பாடியை நமக்குத் தூரத்தே இருந்து அறிமுகம் செய்துவைத்த கவிஞராம் கலைஞர் இன்னும் அணித்தே அழைத்துச் செல்கிறார். ஆதோ ஒரு விட்டின் முன் ஒரு நாய், குட்டிகள் போட்டிருக்கிறது. மிக இளங் குட்டிகள். அங்கே வந்த இளஞ் சிறுவர்கள் நாய்க்குத் தெரியாமல் அக் குட்டிகளைக் கவர்ந்து கொண்டு, இடுப்பில் கட்டிய இரும்பு மணிகள் ஒலிக்க ஓடுகிறார்கள். தாய்