பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<身。*, குணங்த்தன் 2.13 அன்பு, இக் நிலையிலே என்ன ஆகிறது? கண்ணப்பருக்கும் ஆத்தப் பொருளுக்கும் வேறுபாடற்ற அத்வைத நிலை என்று: சொல்லுகிறார்கனே. அந்த நிலையை உண்டாக்குகிறது. கண்ணப்பருக்குப் பசிக்கிறது; ஆண்டவனுக்கும் வசிக்கும் என்று நினைக்கிறார். ஆண்டவன் அனைத்தும்கடந்தவன்: அவனுக்குப் பசி என்பது கிடையாது என்ற அந்த நினைவே, அற்றுவிடுகிறது. அந்த அன்பு, பெருகும்பொழுது, சிவத் தன்மை அடையும் பொழுது, அன்பே சினமாக அமர்ந்து: விடும் நிலை தோன்றுகிறது. என்ன நினைக்கின்றார் கண்ணப்பர்? ஐயோ, இவருக்குப் டிசித்துவிடுகே உணவு வேண்டுமே என்று நினைக்கின்றனர். உடனே வில்லை எடுத்துக் கொண்டு புறப்படுகின்றார். ஒருகணம் பொழுதில் மீள்வேன். ஒரு கணமேனும் தாழேன்' என்கிழார். அங்கே எதிரே இருக்கின்றவன் அனைத்தையும் கடந்த ஒரு முழு முதற் பொருளாக கண்ணப்பருக்குக் காட்சியளிக்கவேயில்லை. தன்னைப் போன்ற ஒருவன் என்றே நினைக்கின்றார். இறைவனை மனிதனாக நினைக்கும் நிலைமை கூட அன்பின் முதிர்வால் வந்து விடுகிறது. ஒரு விநாடி நேரத்தினே பசிக்கு அருமையான உணவு கொண்டுவந்து விடுகிறேன். அப்படி நான்போய் இருக்கும்போது உன்மேல் பாயப் புலி சிங்கம் ஒன்றும் வராது. ஒருவேளை வந்துவிட்டது என்று: வைத்துக்கொள்: ஒருசத்தம் போடு ஓடிவந்து விடுகிறேன்" என்கிறார் கண்ணப்பர். ஆண்டவனிடத்திலே பேசுகின்ற பேச்சா இது? முற்றிலும் கடந்து நிற்கின்றவனிடத்திலே பேசுகின்ற பேக்கா இது? ஆம். அன்பே சிவம் ஆன நிலை மையிலே பேசுகின்ற பேச்சு இதைத்தான் சேக்கிழார். உணர்ந்து, "தன் பரிசும் வினை இரண்டும். சாரும் மலம் மூன்றும் அற அன்டிப் பிழம்பாய்த் திரியாக் அவர் பெருமை: அளவிற்றோ என்று படுகிறார். நம் போன்றோரிடம் காணப்பெற்ற பல பண்புகள் கண்ணப்பரியத்தில் இல்லாமற். போய்விட்டன. ஆணவம் முதலிய உயிருக்கு இயற்கை யான இயல்புகள் மறைந்து, அவை அனைத்தும் இருந்த இடத்தில் ஒன்று நிறைந்து விட்டது. தன் பரிசாகிய அகங்