பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. சூானசம்பந்தன் 1凯 கற்றவம் செய்வார்க் கிடம் தவம் செய்வார்க்கு ம.திடம் கற்பொருள் செய்வார்க் கிடம் பொருள் செய்வார்க்ரு மஃதிடம் வெற்றஇன் மம்விழை விப்பான் விண்ணுவக்து வீழ்க்தென மற்ற காடு வட்டமாக வைகுமற்ற காடரோ சேக்கிழார் தாம் மேற்கொண்ட நூலின் இயல்புக்கு ஏற்றபடியே ஆதியிலிருந்து அந்தம் வரையில் நாட்டுப் பட்லம் கூறுகிறார். காவிரியாறு வளமூட்டும் இயல்புக்கு உவமைகூற வருகிறார் ஆசிரியர். அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது” என்று கூறுமுகத்தால் தமது புலமைச் சிறப்பை வெளியிடுகிறார். நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு இரண்டை யும், தாம் பின்னர்க் கூறப்போகும் வரலாறுகள் நடைபெறுவ தற்கு ஏற்ற நிலைக்களமாக அமையும்படி சேக்கிழார் மிக அழகாகக் கூறுகிறார். இதன் விரிவைப் பிறகு காண்போம் சங்க காலப் பாடல்களும், ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டுவரையில் தோன்றிய சமயப் பாடல்களும் தனி மனிதன் பெறும் உணர்ச்சியை வெளியிடும் பாடல் களாகவே பெரும்பான்மையும் இருந்தன. இவற்றை மேல் நாட்டார் உணர்ச்சி வெளியீட்டு இலக்கியம் (Subjective literature) என்று கூறுவர். இதனை அடுத்துத் தோன்றிய பகுப்பில் கம்பராமாயணம், சிந்தாமணி, பெரியபுராணம், முதலியவை விளங்குகின்றன. இவற்றில் மனிதன் தன்னுள் தான் மூழ்கி அநுபவங்களைக் காணாமல், புற உலகில் சென்று பெற்ற அநுபவங்களைக் குறிக்க முற்படுகிறான். இந்த வளர்ச்சி இம்மூன்று காப்பியங்களிலும் நன்கு வளர்ந்திருக்கக் காண்கிறோம். இத்தகைய முயற்சிக்கு அடிகோலியவர் இளங்கோவடிகள். ஆனால், சிலப்பதிகாரத்தில் வ ரு ம்