பக்கம்:தேன்பாகு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன்பாகு.pdf

பெரிய மிராசுதார் அவர். அவருக்கு நூற்றுக் கணக்கான காணிகள் இருந்தன. நன்செய்யும் உண்டு. புன்செய்யும் உண்டு.நெல்லும் வாழையும் விளையும் நிலங்களும், கம்பும் கடலையும் விளை யும் காடுகளும் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அவ்வளவு பெரிய பணக்காரர், சென்னையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/11&oldid=983148" இருந்து மீள்விக்கப்பட்டது