பக்கம்:தேன்பாகு.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேன்பாகு.pdf

அங்தத் தாசில்தாரிடம் ஒரு சமையற்காரன் இருந்தான், அவனுக்குக் குப்பன் என்று பெயர் அவனுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. சமையல் கன்றாகச் செய்வான்.

அவனுக்கு விசித்திரமான ஆசை ஒன்று தோன்றியது. தானும் ஏதாவது உத்தியோகம் பார்க்கவேண்டும் என்று எண்ணினான். ஒருநாள் தாசில்தாரிடம் காணிக்கொண்டு, எனக்கு ஒர் உத்தியோகம் பண்ணி வையுங்களேன்!” என்று சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/15&oldid=983176" இருந்து மீள்விக்கப்பட்டது